1.நாலுவழிச்சாலை இணையும் இடத்தில் உள்ளது.
2.அருகே நான்குபுறமும் கிராமங்கள் உள்ளது.
3.வேலைக்கு ஆட்கள் எடுக்கும் வசதி உள்ளது.
4.நல்ல தண்ணீர் வசதி உள்ளது.
5.தனி அலுவலகம் மற்றும் பாத்ரூம் வசதிகள் மற்றும் தொழிற்சாலை நல்ல இடவசதியுடன் உள்ளது.
6.தற்பொழுதும் உற்பத்தி நடைபெறுகிறது.
7.இயந்திரங்கள் நல்ல நிலையில் சூப்பர் கண்டிசனில் உள்ளது.
8.30 கெச்.பி ஜெனரேட்டர் நல்ல கண்டிசனில் உள்ளது.
9.எந்த தொந்தரவும் இல்லாத நல்ல காற்றோட்டமமான மற்றும் வைகை அணை அருகேயும் உள்ளது.
10.தொழிற்சாலை முழுவதும் நவின முறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Mention Real Estate App when calling seller to get a good deal